Monday, January 30, 2017

இந்த குழந்தை நலமாக வேண்டும்
ஆனால் இப்படி கேட்டவன் இருப்பதைவிட சாவது நல்லது.
கொடுமைடா சாமி.
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.No automatic alt text available.

DR Zbigniew Religa


bigniew Religa after a 23 hour heart transplant, watching his patient’s vital signs. Image via National Geographic



ional Geographic chose this as the best picture of 1987, and for good reason. Here, we see Dr. Zbigniew Religa keeping watch on the vital signs of a patient after a 23 hour heart surgery he conducted. In the lower right corner, you can see one of his colleagues who helped him with the surgery fallen asleep. Dr. Religa was a pioneer of heart transplantation in Poland, and even though the surgery was considered borderline impossible at the time, he took the chance, and the operation was entirely successful. Today, even though Dr. Religa’s heart has stopped beating, the one of his patient is still running.
Zbigniew Religa conducted the first successful heart transplantation in the country, and in June 1995 he was the first surgeon to graft an artificial valve created from materials taken from human corpses. In parallel to being a surgeon he also had a successful political carreer, though outside Poland he is still chiefly known for his medical achievements. In 1993, he became a member of the Polish senate and was re-elected in 2001. He was a promising candidate in the 2005 Polish presidential elections; even as he backed out of the presidential race with only 6% of the votes, he earned significant respect from the Polish population.


In 1987, the proposed heart transplant procedure received the green light, and Religa didn’t waste a single moment. The surgery was extremely demanding, lasting 23 hours, at the end of which Religa was photographed looking at his patient’s vital signs. The angst and fatigue really transcend the image, and the more you look at it, the more you see – everything adds a new dimension. The surgeon sleeping in the corner, the bloody mess, the myriad of cables… I just don’t get tired of looking at it. But when James Stansfield took this picture, he didn’t just tell a story of a surgery – in a way, he changed the world.


நானும் மகளும் 
மனையாள் பிணமும் 
நடந்த பாதை
நாட்டுக்கர்ப்பணம்.



THANK U UMA . I DONT KNOW ? WHO R U ? WHERE R FROM. BUT I BOW DOWN TO U . THANK YOU JAJAVEL.
I READ A STORY OF JAYAMOHAN'S நூறு நாற்காலிகள் (நாயாடி சமுகத்தை பற்றியது). ABOUT 3 YEARS BACK. என்னை ஒரு வாரமாக தூங்க விடாத கதை. I AM REALLY TELLING FROM MY HEART. AFTER READING THAT
STORY EVEN I THINK ABOUT CHANGING MY PROFESSION. SOME TIME I WONDERD HOW A SMALL TALE CAN CHANGE MY PERCEPTION COMPLETELY. SO FIRST THANKS TO ஆசான் JAYAMOHAN க்கு.
NOW UMA . THANK U UMA . I DONT KNOW ? WHO R U ? WHERE R FROM. ஆனால், உங்களை நோக்கி தலை வணங்குகிறேன். BECAUSE I PLANNED AND FAILED TO DO THE SAME, YOU DID IT SUCEESFULLY. SO இன்னொரு நூறு ஆண்டு வரை இரும்.
மகனே ஜயவேல். ( I AM FORTY FIVE YEARS OLD . SO I FEEL THAT I HAVE A RIGHT TO CALL AS SON) உன் முன்னால் உள்ள பொறுப்புகள் மிக பெரியது. கடமைகள்/அழுத்தங்கள் ஏராளாம். சூதானம் டா தம்பி. ( வளர்ந்த மகனை தம்பி என்று நேசமாக விளிப்பது எங்க ஊர் வழக்கம்) Post Tagged to UMA and Jayavel
Image may contain: 8 people, people sittingImage may contain: 2 people, people sitting and outdoor
நாட்டுப்பற்று' என்பது என் நாடு என்னை அணுகும் முறையை வைத்து என் மனதில் சுயமாக கிளர்ந்தெழ வேண்டிய ஓர் உணர்வு ஆகும். எந்த வகையிலேனும் அதை திணிக்க முயல்வீர்கள் என்றால் என் மனம் அதற்கு எதிரான திசையிலேயே பயணிக்க விரும்பும்.dot
புதிய 500, 1000 ரூ விவகாரத்தில் நாட்டுக்காக தியாகம் பண்ணு என்று சொல்லும் பா.ஜ.வினரே.. நான் தயார். மோடி இனி சாதா ப்ளைட்டில் போவதாக இருந்தால்..பா.ஜ. எம்பிக்கள் சம்பளம் வாங்காமல் இருந்தால்..பா.ஜ. மந்திரிகள் த்ரீ பெட்ரூம் பிளாட்டுக்கு போவதாக இருந்தால்..பா.ஜ. கவர்னர்கள் ராஜ்பவன்களை மக்கள் குடியிருப்பாக மாற்றுவதாக இருந்தால்..
இப்படிக்கு
தியாகம் நாங்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா என்று கேட்கும்
ஒரு பைசாத் தமிழன்
Sadistic post. நானே ஒப்புக்கொள்கிறேன்.
(இதை தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட நிலைத்தகவலாக பாவிக்கவும். ஏனென்றால் என்ன எழவைப்பற்றி பேசினாலும் பண்டரிபாய் தமிழில் தட்டச்சு செய்துவிட்டால் அதற்கு வீரியமான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. In other words...kids these days)
---------
காலைல முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
அடுத்தநாள் முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
அதுக்கடுத்தநாள் முழிக்கணும். வேலைக்கு போகணும். சாக்கடை/பீ அள்ளனும்.
---------
ஒரேநாள்ல, 86.4 % புழக்கத்தில் இருக்கும் 500/1000 ரூவா நோட்டுகளை - எவன் எப்பிடி போனா என்னென்னு - மாத்தும் முடிவுக்கு வரும் அரசாங்கத்தால், வருஷக்கணக்கில் நடக்கும் இந்தமாதிரி வேலையை ஏன் தடை செய்ய முடியல ?
( இது சட்டப்படி குற்றம். ஆனா கவன்மென்ட்டே இத செய்யுதே... எப்பிடி ?
http://www.chennaicorporation.gov.in - Left menuல last but sixth )
குலக்கல்வி மாதிரி குலவேலை அட்டகாசமாக நடைபெறும் ஒரே துறை இதுதான்
// Most of these workers are from the Mahar caste of Dalits. The job has 100% reservation: it has been passed from father to child for centuries //
இந்தியால இந்த மாதிரி வேலை பார்க்குறதால/பாத்தாதால...வருஷத்துக்கு 9000 - 12000 ஆட்கள் இறக்குறாங்க. ஆனா ஏன் இத யாரும் பெருசா பேசுறதில்ல ? இந்த ஒரு வாரமா லைன்ல நிக்குறதுக்கும் , கைல மை வைக்கிறாங்கன்னு பொங்குறோம் (நியாயம் தான். ஆனா அது பாய்ன்ட் இல்ல). ஆனா பல வருஷமா ஒரு human இன்னொரு humanன எப்பிடி நடத்தக்கூடாதோ அப்பிடி நடத்துறத ஒண்ணும் கண்டுக்கல (குறைந்தபட்சம் Train, platformல நிக்கும்போது கக்கூஸ யூஸ் பண்ணக்கூடாதுன்ற அறிவுகூட இல்ல). ஆனா நமக்கு - அதாவது மெஜாரிட்டியான மக்களை எப்ப/என்ன விஷயம் பாதிக்குதோ..அப்ப மட்டும் குரல் கொடுப்போம். இது human traits தான். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் ஒண்ணுமில்ல.
மெட்ராஸ்ல ஒவ்வொரு மழையின்போதும் ப்ளாட்ஃபாம்வாசிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகுறாங்க. ஆனா, மெஜாரிட்டியான ஆட்கள் பாதிப்படையும்போதுதான் "People are suffering you know" ஸ்டேடஸ் எல்லாம் வருது. "ATMல பணமெடுக்க உடல் ஊனமுற்றவர்கள் எல்லாம் வரிசையில் நின்று கஷ்டப்படுகிறார்கள்.." come on bro....இந்த நாட்ல டெய்லி அவுங்க கஷ்டபட்டுகிட்டு தான் இருக்காங்க. பொது கக்கூஸ் யூஸ் பண்ணும்னா கூட கைவெச்சு தவழ்ந்து தவழ்ந்து உள்ள போயாகணும் (இது வேற மாதிரி எடுத்துகிட்டு வரிஞ்சுகட்டிட்டு யாருனா வருவாங்க பாருங்க).நேத்து ஜெகா ஒரு லின்க் அனுப்பிருந்தார், https://youtu.be/1eEL9eS238I. இவுங்க தமிழ் தான் பேசுற மாதிரி தெரியுது...may be தப்பா கூட இருக்கலாம். இந்தக்கேள்விய இதுவர 447 பேர்கிட்ட கேட்டிருப்பேன் "தமிழ்/தமிழர்கள்/திராவிடம்னு சொல்றீங்க..ஆனா பன்னெடுங்காலமா ஒரு கூட்டத்தையே இப்பிடி பீ அள்ள விடுறீங்க..பல்லுயிர் ஓம்புதல்ன்னு சொல்றீங்க...காளைமாடுகள் எங்கள் பிள்ளைகள், இயற்கையோட இயைந்த வாழ்வு..ன்னு சொல்றீங்க...கூட இருக்குற மனுஷங்கள கேவலமான ட்ரீட் பண்றீங்களே"ன்னு. Trust me...இதுவர யாரும் தெளிவான பதில் சொன்னதேயில்ல. இது சிறுபிள்ளைத்தனமான/கேனத்தனமான கேள்வியா கூட இருக்கலாம். தெரிஞ்சுக்கதான் ஒவ்வொரு ஆள்டயா கேக்குறேன். ஒருவேள இவுங்க, தமிழர்கள்லயே மைனாரிட்டி தமிழர்களோ ? தெர்ல. உடனே - அதையும் இதையும் ஒப்பிடுவதா..அபத்தம். அபச்சாரம்...ன்னு டைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க பாருங்க. அடப்பாவிகளா...எத எடுத்தாலும் தமிழர்களை வஞ்சிக்கிறார்கள்ன்னு நீங்க பேசலாம். தமிழர்களை தமிழர்களே எப்பிடி நடத்துகிறார்கள்ன்னு கேட்க கூடாதா...
Again, மெஜாரிட்டியான ஆட்களை பாதிக்கும்போது தான் பெரியளவில் எல்லாரும் பேசுவார்கள். அது இயற்கையே. அத புரிஞ்சுக்க முடியுது. The point is, நீங்க 2500 பழமையான மொழி பேசுங்க, நிலாவுல ராக்கெட்ட இறங்குங்க...இது எதுவுமே பைசா பிரயோசனப்படாது, கூடவே இருக்கும் ஆட்களை/உயிரினங்களை மதிக்காத வரை. அந்த வகையில், இந்தியா/தமிழ்நாடு - morally, ethically corrupted. இந்தமாதிரி ஊருக்கு மோடி மாதிரியான ஆள்தான் வாய்ப்பார்கள். கேணத்தனமா அதுக்கு ஜால்ரா அடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள். Accept the fact.